🌹விநாயகர் துதி🙏
வெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே..
இடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே..
கற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா..
துக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா..
தவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்..
நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா..
ஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே..
ஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே...
🌹விநாயகா போற்றி
விக்னேஸ்வரா போற்றி🙏
Saturday, March 16, 2024
விநாயகர் துதி
Subscribe to:
Post Comments (Atom)
அன்ன ஸூக்தம்
அன்ன ஸூக்தம் அன்ன ஸூக்தம் (யஜுர்வேதம்) அன்னத்தின் (உணவு) மகத்துவத்தையும், பிரம்ம வடிவம் என போற்றுவதையும் விளக்குகிறது. இது உணவை தெய்வமாக...
-
கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போ...
-
Kaithala Niraikani - Thirupugazh - Tamil Lyrics Kaithala Niraikani - Thirupugazh - English Lyrics Kaithala Niraikani - Thirup...
-
Sri Devi Khadgamala Stotram in Tamil ஶ்ரீ தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம் பாடல் வரிகள் (sri devi khadgamala stotram) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment