இன்றைய சுபாஷிதம்
अन्तःकरणतत्त्वस्य दम्पत्योः स्नेह्संश्रयात् I
आनन्दग्रन्थिरेकोऽयं अपत्यमिति बध्यते II
அந்த: கரணதத்வஸ்ய தம்பத்யோ: ஸ்நேஹசம்ஷ்ரயாத் I
ஆனந்த க்ரந்திரேகோயம் அபத்யமிதி பந்தயேத் II
கணவன்-மனைவி இருவரது மனமும் ஒன்றிணைவதால் ஏற்படும் மகிழ்ச்சியின் உறுதியான வெளிப்பாடு அபத்யம் (சந்ததி) என்று அழைக்கப்படுகிறது. இது அவர்கள் இருவரின் அன்பையும் ஒன்றிணைக்கிறது
Tuesday, April 16, 2024
இன்றைய சுபாஷிதம் 16.04.2024 SUBHASHITAMS
Subscribe to:
Post Comments (Atom)
அன்ன ஸூக்தம்
அன்ன ஸூக்தம் அன்ன ஸூக்தம் (யஜுர்வேதம்) அன்னத்தின் (உணவு) மகத்துவத்தையும், பிரம்ம வடிவம் என போற்றுவதையும் விளக்குகிறது. இது உணவை தெய்வமாக...
-
கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போ...
-
Kaithala Niraikani - Thirupugazh - Tamil Lyrics Kaithala Niraikani - Thirupugazh - English Lyrics Kaithala Niraikani - Thirup...
-
ஜெய் ஶ்ரீ ராம் 🙏🏽🕉🥀✡🌼🌸🌻🙏 ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ! ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நம!! 🙏🌺🕉🌹☀🌸🔆💢🏵🌷🙏 ஸ்ரீ ராம ராம ரா...
No comments:
Post a Comment