கோ பூஜை மந்த்ரம்:
காமதேனோ: ஸமுத்பூதே ஸர்வகாம பலப்ரதே,
த்யாயாமி ஸௌரபேயித்வாம் வ்ருஷ பத்னி நமோஸ்துதே. புஷ்பாக்ஷதாம் ஸமர்ப்பயாமி
ஆவாஹனம்:
ஆவாஹயாமி தேவேசி ஹவ்ய கவ்ய பலப்ரதே, வ்ருஷ பத்னி நமஸ்துப்யம்
ஸுப்ரீதா வரதா பவ.
காம் ஆவாஹ யாமி, ஆஸனம் ஸமர்ப்பயாமி, பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி, அர்க்யம் ஸமர்ப்பயாமி, ஆசமனீயம் ஸமர்ப்பயாமி, ஸ்நபயாமி, வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி, ஆபரணம் ஸமர்ப்பயாமி, கந்தாந்தாரயாமி, ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி, அஷதான் ஸமர்ப்பயாமி, புஷ்பமாலான் ஸமர்ப்பயாமி,
புஷ்பை: பூஜயாமி:
1. ஓம் காமதேனவே நம:
2. பயஸ்வின்யை நம:
3.ஹவ்யகவ்யபலப்ரதாயை நம
4.விருஷபத்தின்யை நம: 5.ஸௌரபேய்யை நம: 6.மஹாலக்ஷ்ம்யை நம:
7.ரோஹிண்யை நம:
8 ச்ருங்கிண்யை நம:
9.க்ஷுரதாரிண்யை நம:
10. கம்போஜ ஜனகாயை நம:
11.பப்லஜ காயை நம:
12. யவனஜனகாயை நம
13.மாஹேய்யை நம:
14. நைசிக்யை நம:
15. சபள்யை நம:
16. காமதேனவே நம:
நாதாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி
தூபம், தீபம், நைவேத்யம்.
ஓம் தத்ஸத்
Tuesday, February 17, 2026
கோ பூஜை மந்த்ரம்: |
Subscribe to:
Post Comments (Atom)
அன்ன ஸூக்தம்
அன்ன ஸூக்தம் அன்ன ஸூக்தம் (யஜுர்வேதம்) அன்னத்தின் (உணவு) மகத்துவத்தையும், பிரம்ம வடிவம் என போற்றுவதையும் விளக்குகிறது. இது உணவை தெய்வமாக...
-
கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போ...
-
Kaithala Niraikani - Thirupugazh - Tamil Lyrics Kaithala Niraikani - Thirupugazh - English Lyrics Kaithala Niraikani - Thirup...
-
ஜெய் ஶ்ரீ ராம் 🙏🏽🕉🥀✡🌼🌸🌻🙏 ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ! ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நம!! 🙏🌺🕉🌹☀🌸🔆💢🏵🌷🙏 ஸ்ரீ ராம ராம ரா...
No comments:
Post a Comment